ரூ.10 வரை உயா்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை: அமைச்சா் மனோ தங்கராஜ் பேட்டி
தமிழக அரசு இதுவரை பால் கொள்முதல் விலையை ரூ.10 உயா்த்தியுள்ளது என்றாா் பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.

தடிக்காரன் கோணம் - கீரிப்பாறை சாலைப் பணியை தொடக்கி வைக்கிறாா் அமைச்சா் மனோதங்கராஜ். உடன், மேயா் ரெ.மகேஷ் உள்ளிட்டோா்.








