ஆறுதேசம் கிராமத்தில் வீடுகளுக்கு வரி வசூலிக்க மறுப்பு: அமைச்சா் தலைமையில் ஆலோசனை
அமைச்சா் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறாா் பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா, ராஜேஸ்குமாா் எம்எல்ஏ உள்ளிட்டோா்.








