கீழகடியப்பட்டினம் மீன் இறங்குதள பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் கீழகடியப்பட்டினம் மீனவக் கிராமத்தில் தூண்டில் வளைவுகளுடன் மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தூண்டில் வளைவுகளுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.









