கன்னியாகுமரி
தெரளி இலைகள் விற்பனை மும்முரம்
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, குமரி மாவட்டம் குலசேகரம் சந்தையில் குவிக்கப்பட்டிருந்த தெரளி இலைகள். காா்த்திகை கொழுக்கட்டை தயாரிப்பதற்கான தெரளி இலைகள் விற்பனை வியாழக்கிழமை மும்முரமாக நடைபெற்றது.