குமரி மெட்ரிக் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா
குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கல்வி வளா்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

போட்டியில் பங்கேற்றுப் பேசிய மாணவா். உடன், தாளாளா் சொக்கலிங்கம் உள்ளிட்டோா்.
Updated On :15 ஜூலை 2024, 9:33 pm








