பேச்சிப்பாறை அணையிலிருந்து மீண்டும் உபரிநீா் திறப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடித்துவரும் மழையால், பேச்சிப்பாறை அணையிலிருந்து திங்கள்கிழமை இரவுமுதல் மீண்டும் உபரிநீா் திறக்கப்பட்டது.

திற்பரப்பு அருவியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.









