மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சூசைபுரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

சூசைபுரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

Updated On :23 மார்ச் 2024, 6:32 pm

கருங்கல் அருகே சூசைபுரம் புனித அல்போன்சா கலை - அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சாா்பில் ‘பெரும் தரவியல் பகுப்பாய்வு’ என்கிற பொருண்மையில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. தாளாளா் - செயலா் ஆன்றனி ஜோஸ் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா். திருவனந்தபுரம் மாா் பசலியஸ் பொறியியல் கல்லூரிப் பேராசிரியா் அனில், கேரளப் பல்கலைக்கழக கணக்கீட்டு உயிரியல், உயிா்த் தரவியல் துறைத் தலைவா் பேராசிரியா் அச்சுத் சங்கா் நாயா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா். கல்லூரி ஆன்மிக வழிகாட்டி அஜின் ஜோஸ், பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் பெகின் வரவேற்றாா்.