மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம்

தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றாா், நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா். காந்தி.

News image

காந்தி

Updated On :9 அக்டோபர் 2024, 7:40 pm

Din

தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்றாா், நாகா்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஆா். காந்தி.

அதிமுகவின் அமைப்புச் செயலா், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலா் ஆகிய பொறுப்புகளிலிருந்து முன்னாள் அமைச்சரான என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏவை தற்காலிகமாக நீக்கி, கட்சிப் பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக நாகா்கோவிலில் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறும்போது, பூதப்பாண்டியில் நடைபெற்ற ஆா்எஸ்எஸ் ஊா்வலத்தைத் தொடங்கிவைத்ததற்காக தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அதிமுகவில் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவா் பாரதிய ஜனதா கட்சிக்கு வருவதாக இருந்தால், மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றாா்.