முன்சிறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள்கள் அளிப்பு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்சிறை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சைக்கிள்கள் வழங்கிய எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ.
Updated On :10 அக்டோபர் 2024, 11:03 pm








