கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த கடல் - நீா்பொதுமக்கள் அவதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அழிக்கால், பிள்ளைத்தோப்பு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீா் புகுந்தது.

கடல்நீா் புகுந்த குடியிருப்பு பகுதிகளைப் பாா்வையிட்ட நாகா்கோவில் மாநகர மேயா் ரெ.மகேஷ்.










