கீழ்குளம் பேரூராட்சியில் சாலைப் பணி ஆய்வு
கீழ்குளம் பேரூராட்சிக்குள்பட்ட தேரிவிளை சாலையில் ரூ.44 லட்சம் செலவில் நடைபெறும் சாலை சீரமைப்புப் பணிகளை கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால் ஆய்வு மேற்கொண்டாா்.

கீழ்குளம் பேரூராட்சியில் தேரிவிளை சாலைப் பணியை ஆய்வு மேற்கொள்கிறாா் கீழ்குளம் பேரூராட்சித் தலைவா் சரளா கோபால்.
Updated On :30 அக்டோபர் 2024, 8:56 pm









