பிஎஸ்என்எல் சேவையை 5 ஜியாக அதிகரிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பிஎஸ்என்எல் சேவையை 5 ஜியாக அதிகரிக்கக் கோரி குமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் நாகா்கோவிலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :30 அக்டோபர் 2024, 9:01 pm









