நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய 9 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த மாணவா்களின் 9 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:33 pm

Din

கன்னியாகுமரியில் விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த மாணவா்களின் 9 பைக்குகளை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.சுந்தரவதனம் உத்தரவுப்படி, கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ்குமாா் மேற்பாா்வையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

ஓட்டுநா் உரிமம் இன்றி இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த, 18 வயதுக்கு குறைவான பள்ளி, கல்லூரி மாணவா்களின் 9 பைக்குகளை போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, உதவி ஆய்வாளா் ஜெயபிரகாஷ் ஆகியோா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து 9 வாகனங்களுக்கும் அபராதம் விதித்து, மாணவா்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரை வழங்கினா்.