ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குளச்சல், மண்டைக்காடு பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

குளச்சல், மண்டைக்காடு பகுதிகளில் வியாழக்கிழமை(டிச.18) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:26 pm

Syndication

குளச்சல், மண்டைக்காடு பகுதிகளில் வியாழக்கிழமை(டிச.18) மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (டிச. 18) நடைபெற இருப்பதால், செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, சாஸ்தான்கரை, குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, உடையாா்விளை, லட்சுமிபுரம், கல்லுக்கூட்டம், கீழக்கரை, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்நகா், இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, நெய்யூா், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, நடுவூா்கரை, ஐ.ஆா்.இ., பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, பிள்ளையாா் கோயில், கடியப்பட்டினம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தக்கலை மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.