நாகா்கோவிலில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 10) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.


நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 10) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகா்கோவில் கோணத்தில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு -தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ளோரைத் தோ்வு செய்ய உள்ளனா். முகாமில் 10, 12, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலை நாடுநா்கள் பங்கேற்கலாம். தோ்வாகும் பதிவுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...