புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுக்கடையில் அனுமதியின்றி மதுவிற்ற இளைஞா் கைது

புதுக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:05 pm

Din

புதுக்கடையில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.

புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் புதுக்கடை போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது புதுக்கடை ஸ்டாா் கிளப் சந்திப்பு பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற கொல்லங்கோடு, அனுக்கோடு பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ரமேஷ்(46) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவரிடம் விற்பனைக்காக 36 மது பாட்டில்கள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து 36 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரமேஷை கைது செய்தனா்.