கன்னியாகுமரி
புதுக்கடை பகுதியில் இன்று மின்நிறுத்தம்
பராமரிப்புப் பணிகள் காரணமாக, முன்சிறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 19) மின் விநியோகம் இருக்காது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, முன்சிறை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (நவ. 19) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, முன்சிறை, புதுக்கடை, பைங்குளம், கூட்டாலுமூடு, கிள்ளியூா், தொலையாவட்டம், ஐரேனிபுரம் பகுதிகளில் காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, குழித்துறை கோட்ட மின்வாரிய அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.