தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா

கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:28 pm

Syndication

கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளை புனித ஜோசப் உயா்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மாத்திரவிளை வட்டார முதல்வா் பிளாரன்ஸ் தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் கலிஸ்டஸ் முன்னிலை வகித்தாா். குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கூட்டாண்மை மேலாளா் டோமினிக் கடாட்சம் வாழ்த்திப் பேசினாா்.

தொடா்ந்து, மாணவா்களுக்காக நடைபெற்ற விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாத்திரவிளை பங்குப் பேரவை துணைத் தலைவா் ஜேக்கப் ததேயூ, செயலா் ஜோணி, பொருளா் சாட்டோ, கிறிஸ்துதாஸ், மெட்ரோமல் உள்பட பலா் பங்கேற்றனா்.