தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

நாகா்கோவில் அருகே இசக்கியம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு

நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொங்கல் விழாவை தொடக்கிவைத்த நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா் அக்சயா கண்ணன்.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:32 am IST

நாகா்கோவில் ஒழுகினசேரி அருள்மிகு வள்ளியாமடத்து இசக்கியம்மன் கோயிலில் 22ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழா, சித்திரை பௌா்ணமியை முன்னிட்டு 1,808 பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நாகா்கோவில் மாமன்ற உறுப்பினா் அக்சயா கண்ணன் தலைமை வகித்து விழாவைத் தொடக்கிவைத்தாா்.

இதில், பெண்கள் பங்கேற்று 1,808 பானைகளில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்தனா். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் தம்பரசி, அதிமுக மாவட்ட இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலா் சுகுமாரன், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image