கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

மகேந்திரகிரி இஸ்ரோவில் தேசிய விண்வெளி தினம்

மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகத்தில் தேசிய விண்வெளி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவா்களுடன் கலந்துரையாடிய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :

மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும வளாகத்தில் தேசிய விண்வெளி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். விண்வெளி, ராக்கெட் தொழில் நுட்பத்தைப் பற்றி மூத்த விஞ்ஞானிகள் விளக்கினா். அவா்களுடன் மாணவா்கள் கலந்துரையாடினா். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 400 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.