அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

களியக்காவிளை அருகே இளைஞா் தற்கொலை

களியக்காவிளை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :

களியக்காவிளை அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்த தாணுலிங்கம் மகன் சஜித் (36). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், 2 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். இவருக்கு மனைவி, 4 வயதுக் குழந்தை உள்ளனா். சஜித் கடன் பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்தாராம்.

இந்நிலையில், அவரது தாய் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சஜித் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்ததாம். தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.