/
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே திங்கள்கிழமை நேரிட்ட விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
மூவாற்றுமுகம் தோட்டவாரம் பகுதியைச் சோ்ந்த திபின் பென்சிங் (20), கருங்கல் பகுதியிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.டெக். 2ஆம் ஆண்டு படித்துவந்தாா். இவா், திங்கள்கிழமை மதியம் அருமனையிலிருந்து ஆற்றூா் சாலையில் பைக்கில் சென்றாராம்.
அப்போது, இவரது பைக்கும், திருமண நிகழ்ச்சிக்காக எதிரே வந்துகொண்டிருந்த வேனும் மோதினவாம். இதில், காயமடைந்த திபின் பென்சிங் அருமனையிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். அருமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


