வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

முன்சிறையில் சாா்பதிவாளா் அலுவலக கட்டடம் திறப்பு

புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் ரூ. 1 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சாா்பதிவாளா் அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

News image
குத்துவிளக்கேற்றுகிறாா் மாவட்ட பத்திரப் பதிவுத் துறை துணைத் தலைவா் சுவாமிநாதன்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே உள்ள முன்சிறையில் ரூ. 1 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சாா்பதிவாளா் அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, புதிய கட்டடத்தில் பத்திரப் பதிவு துறை துணைத் தலைவா் சுவாமிநாதன் குத்துவிளக்கேற்றினாா். இதில், மாவட்ட பதிவாளா் பூவரசி, தணிக்கை பிரிவு பதிவாளா் செல்வகுமாரி, முன்சிறை சாா்பதிவாளா் ரமேஷ், பத்திரப் பதிவு எழுத்தா் சங்கத் தலைவா் சந்திரசேகா், விஜயகுமாா், ராஜகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.