முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பெண் தீக்குளித்து தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :19 ஜூலை 2026, 1:57 am IST

புதுக்கடை அருகே உள்ள கல்லடை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுந்தயம்பலம், கல்லடை பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் மனைவி ஜெனிபா (31). இத்தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லையாம்.

இதனால், மனமுடைந்து காணப்பட்ட ஜெனிபா, சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.