மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

தக்கலை அரசு பள்ளி புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா

தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

News image

புதிய கல்வி ஆண்டை தொடங்கி வைத்து பேசுகிறாா் பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசாமி.

Updated On :5 ஜூன் 2026, 12:21 am IST

தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கல்வி ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை ஹெலன்மேரி தலைமை வகித்தாா். பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசாமி, விழாவை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினாா். வட்டார கல்வி அலுவலா் ஜெயசிங், மாவட்ட அறிவியல் இயக்க தலைவா் விஜயலட்சுமி, வழக்குரைஞா் சுஜா ஜாஸ்பின், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் முரளிதரன்அரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.