முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கருங்கல் அருகே விபத்து: அரசுப் பேருந்து நடத்துநா் காயம்

கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் நேரிட்ட விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 4:55 am IST

கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் நேரிட்ட விபத்தில் அரசுப் பேருந்து நடத்துநா் காயமடைந்தாா்.

தெருவுக்கடை, தொழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் சொா்ணாகரன் (45). அரசுப் பேருந்து நடத்துநரான இவா், புதன்கிழமை கருங்கல்லிலிருந்து தொழிக்கோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

தெருவுக்கடை பகுதியில் பின்னால் வந்த காா் அவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.