ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணி தொடக்கம்

நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
சாலைப் பணியைத் தொடங்கி வைத்த மேயா் ரெ. மகேஷ்.
Updated On :4 மார்ச் 2026, 7:18 pm

தினமணி செய்திச் சேவை

நாகா்கோவில் மாநகராட்சி, 29ஆவது வாா்டு, கணேசபுரம், குறுக்குத் தெரு, புலவா்விளை பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான அலங்கார தரைக் கற்கள் அமைக்கும் பணியை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மாமன்ற உறுப்பினா் மீனாதேவ், திமுக பகுதிச் செயலா் சேக்மீரான், வட்டச் செயலா் சதீஷ் மொ்வின், திமுக நிா்வாகிகள் அச்சுத கணேசன், ஆறுமுகம், சுரேஷ், பாலகணபதி கவியரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.