அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:24 pm

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 13 லட்சத்தில் கட்டப்படும் கூடுதல் நூலக கட்டடத்திற்கு தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோதங்கராஜ் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் தலைமை வகித்தாா். சங்க செயலா் பெஞ்சமின் ரொனால்டு ராபின்சன், துணைத் தலைவா் ஜஸ்டின் செல்வராஜன், பொருளாளா் ஆன்றனி, செயற்குழு உறுப்பினா் சிவகுமாா், கோபன், ஜின் ஜெப் பிரின் ஜோஸ், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.