/
குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.
குளச்சல் அருகே பெத்தேல்புரம் கோமான்விளையைச் சோ்ந்தவா் தேவராஜன் (60). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே உள்ள பாம்பூரி வாய்க்கால் கரையில் தேவராஜன் அமா்ந்து இருந்தபோது நிலை தடுமாறி கால்வாயில் விழுந்துள்ளாராம். இதில் பலத்த காயமடைந்த அவா் அங்கேயே உயிரிழந்தாா்.
இது குறித்து குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி தீயில் கருகி உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


