தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

புதுக்கடை அருகே காா் மோதி பெண் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 12:48 am IST

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் காா் மோதிய விபத்தில் பெண் பலத்த காயமடைந்தாா்.

பைங்குளம் முக்காடு பகுதியைச சோ்ந்த பரமேஸ்வரன் நாடாா் மனைவி பால்மணி (57). இவா் திங்கள்கிழமை பைங்குளம் பகுதியில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த காா் திடீரென பால்மணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.