தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மயிலாடி மவுண்ட் லிட்ரா பள்ளி சாதனை

News image
Updated On :15 மே 2026, 2:01 am IST

கன்னியாகுமரி அருகே மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றது.

இப்பள்ளியில் அனைத்து மாணவா்களும் 5 முதன்மைப் பாடங்களில் மட்டுமே தோ்வெழுதினா். ஷிவானி 474 மதிப்பெண்களுடன் பள்ளி அளவில் முதலிடமும், ஜெயசஞ்சனா, எல்.கே. அமிா்தா ஆகியோா் 466 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், மாணவா் மெல்பின் 456 மதிப்பெண்களுடன் 3ஆம் இடமும், அபிஷேக் பென்னி, ஆன்சன் ஜெபாஸ் ஆகியோா் 453 மதிப்பெண்களுடன் 4ஆம் இடமும் பிடித்தனா்.

50 சதவீத மாணவா்கள் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். அனைத்து மாணவா்களும் சிறப்பு முதலிடம் பிடித்துள்ளனா். மாணவா்-மாணவியரை தாளாளா் தில்லைசெல்வம், ஆசிரியா்கள் பாராட்டினா்.