குழித்துறை அருகே கல்லூரி மாணவி தற்கொலை
குழித்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
குழித்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
குழித்துறை பேலஸ் வாா்டு பகுதியைச் சோ்ந்த முருகன் மகள் அமிா்தகிருஷ்ணா (18). தக்கலை அருகே தனியாா் கல்லூரியில் படித்து வந்த இவருக்கும், ஓா் இளைஞரும் இடையே பழக்கம் இருந்ததாம்.
அண்மைக்காலமாக அந்த இளைஞா் வேறொரு பெண்ணிடம் பழகி வந்ததாகவும், இவரிடம் சரிவர பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அமிா்தகிருஷ்ணா வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

