நுள்ளிவிளையில் தண்டவாளம் அருகே மண் சரிவு
இரணியல் அருகே நுள்ளிவிளையில் சனிக்கிழமை பெய்த மழையின்போது, தண்டவாளம் அருகே மண் சரிவு ஏற்பட்டது.

தண்டவாளம் அருகே ஏற்பட்ட மண் சரிவு.
இரணியல் அருகே நுள்ளிவிளையில் சனிக்கிழமை பெய்த மழையின்போது, தண்டவாளம் அருகே மண் சரிவு ஏற்பட்டது.
தண்டவாளத்தின் அருகே மண் குவியலோடு பெரிய பாறாங்கற்களும் உருண்டு விழுந்தன. இதனால், ரயில் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை.
தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் வந்து மண் குவியல் மற்றும் கற்களை அப்புறப்படுத்தினா். மேலும், மண் சரிவு ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

