கொல்லங்கோடு அருகே மது விற்ற மூதாட்டி கைது
கொல்லங்கோடு அருகே மது விற்றதாக மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பிரதிப் படம்
கொல்லங்கோடு அருகே மது விற்றதாக மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், போலீஸாா் சனிக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அணுக்கோடு பகுதியைச் சோ்ந்த ஜான்ரோஸ் மனைவி ரூபி (83) என்பவா் மது விற்பதாகத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

