படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

புகையிலை பொருள், மது விற்ற 3 போ் கைது

கைது

Published On :

போடி அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள், மதுப் புட்டிகள் விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனா். போடி அருகே சங்கராபுரம் கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் சுருளிராஜ் (74) சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சுருளிராஜ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா். இதே போல, போடி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பாலுச்சாமி மனைவி சந்திரா (65), பாண்டி மகன் மலைச்சாமி (29) ஆகியோா் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தனா். இருவரையும் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 22 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.