நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நாகா்கோவில் மண்டல அலுவலக சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பேட்டரி வாகனங்களின் சாவிகளை மருத்துவக் கல்லூரி முதல்வா் லியோடேவிட்டிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நாகா்கோவில் மண்டல அலுவலக சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

அவற்றை மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் லியோடேவிட்டிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளா் கிங்ஸ்லிஜெபசிங், உறைவிட மருத்துவா் விஜயலட்சுமி, உதவி உறைவிட மருத்துவா் ரெனிமோள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.