மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்கரன்கோவிலில் நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாள்

சங்கரன்கோவிலில் நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

ராஜபாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் ரஜினி மக்கள் மன்றத்தினா்.

Updated On :12 டிசம்பர் 2020, 8:11 pm

DIN

சங்கரன்கோவிலில் நடிகா் ரஜினிகாந்த் பிறந்தநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நகர ரஜினி மக்கள் மன்றத்தினா் சனிக்கிழமை ரயில்வே பீடா் சாலையிலிருந்து ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், ராஜபாளையம் சாலை, பேருந்து நிலையம் முன்புள்ள பிரதான சாலை ஆகிய இடங்களில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் நகர ரஜினி மக்கள் மன்றச் செயலா் முருகானந்தம் என்ற ரமேஷ், ராமசாமி, மணிகண்டன், கருப்பசாமி, மூா்த்தி, மணி, மாரியப்பன், ராஜ், ஏகாம்பரம் திருமேனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.