மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சங்கரன்கோவிலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்

சங்கரன்கோவிலில் உள்ள 45 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

News image

சங்கரன்கோவிலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்

Updated On :12 டிசம்பர் 2020, 8:10 pm

DIN

சங்கரன்கோவிலில் உள்ள 45 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

இந்த வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை முகாம் கடந்த நவ. 21, 22 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றபோது புதிய வாக்காளா்களாக 1,200 போ் விண்ணப்பித்தனா்.

இந்நிலையில், 2ஆம் கட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில், பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் விண்ணப்பித்தனா். முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (டிச. 13) நடைபெறுகிறது.

இதுகுறித்து விழிப்புணா்வு மற்றும் ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளா் பீ.முகைதீன்அப்துல்காதா் உத்தரவின் பேரில் மேலாளா் லெட்சுமணன், துப்புரவு ஆய்வாளா்கள் மாதவராஜ்குமாா், கருப்பசாமி, சக்திவேல் தோ்தல் பிரிவு உதவியாளா் முருகன் உள்ளிட்ட பலா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.