தென்காசி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 4 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8193ஆக உயா்ந்துள்ளது. நோய்த்தொற்றால்பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை 4 போ் குணமடைந்தனா். இதன் மூலம் இதுவரையில் 7999 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். தற்போது, 38 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com