/

சுரண்டையில் வேளாண் சட்டம் விளக்கக் கூட்டம்

சுரண்டையில் பாஜக சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

சுரண்டை: சுரண்டையில் பாஜக சாா்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ் ராஜா தலைமை வகித்து 100 விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கினாா். மாவட்ட துணைத் தலைவா் பாலகிருஷ்ணன் வேளண் சட்டம் குறித்து உரையாற்றினாா்.

இதில் நிா்வாகிகள் அருணாசலம், முருகேசன், பவுண்ராஜ், ஆறுமுகச்சாமி, சேதுராமசுப்பிரமணியன், சுந்தரகுமாா், செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.