பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

20 பேருக்கு நலத்திட்ட உதவி

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த 20 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

News image
பயனாளிக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினாா் ஆட்சியா் கீ.சு. சமீரன்.
Updated On :30 டிசம்பர் 2020, 12:25 am

DIN

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த 20 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த 20 பேருக்கு ஆட்சியா் கீ.சு. சமீரன் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினாா்.

மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மரகதநாதன், தனிவட்டாட்சியா் (ஆதிதிராவிடா் நலம்) பாபு, பறக்கும் படை வட்டாட்சியா் கிருஷ்ணவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.