பலபத்திரராமபுரத்தில் ரூ.1.14 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்
வீரகேரளம்புதூா் அருகேயுள்ள பலபத்திரராமபுரத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் இதர திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பலபத்திரராமபுரத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டட கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கிவைக்கிறாா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.









