சுரண்டை அரசுப் பள்ளி மாணவிக்கு ஊக்கத்தொகை: எம்எல்ஏ வழங்கினாா்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கான உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர வாய்ப்பு பெற்றுள்ள சுரண்டை மாணவிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினாா்.அரசுப் பள்ளி மாணவ

மாணவி க.கெளதிகாவுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்குகிறாா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.









