ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பூலாங்குளம் ஆசிரியருக்கு பாராட்டு

பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்செல்வனுக்கு, ஆய்க்குடி ஜே.பி. கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:53 pm

DIN

பூலாங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் அருள்செல்வனுக்கு, ஆய்க்குடி ஜே.பி. கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு பூலாங்குளம் கிராம மக்கள் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் திரளான மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.