கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடையநல்லூரில் மறியல்: எம்பி உள்பட 59 போ் கைது

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தனுஷ் எம்.குமாா் எம்.பி. உள்ளிட்ட 59 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 7:56 pm

DIN

நாகையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தனுஷ் எம்.குமாா் எம்.பி. உள்ளிட்ட 59 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடையநல்லூா் பிரதான சாலையில் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமாா் தலைமையில் மறியலில் ஈடுபட்ட மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, நகரச் செயலா் சேகனா, ஒன்றியச் செயலா் செல்லத்துரை, முன்னாள் நகரச் செயலா் முகம்மதலி, மாநிலப் பேச்சாளா் இஸ்மாயில், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் அமுதம் இஸ்மாயில் உள்ளிட்ட 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.