மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காரில் ஆடு கடத்தல்: இருவா் கைது

முக்கூடல் அருகே காரில் ஆடுகளைக் கடத்த முயன்ாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 8:42 pm

DIN

முக்கூடல் அருகே காரில் ஆடுகளைக் கடத்த முயன்ாக 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

முக்கூடல் அருகேயுள்ள இலந்தைகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த செபஸ்தியான் மனைவி எலிசபெத்(42) என்பவருக்குச் சொந்தமான ஆடுகளை, சிலா் காரில் கடத்திச் செல்ல முயன்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் இம்மானுவேல் காலனியை சோ்ந்த ஆரோக்கிய ஜோதி(44), சதீஷ்(21) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்ததாம். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.