கீழப்பாவூரில் இன்று பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை (அக்.12) நடைபெறுகிறது.


பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூரில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை (அக்.12) நடைபெறுகிறது.
கீழப்பாவூரில் உள்ள எஸ்.கே.டி. திருமண மகாலில் திங்கள்கிழமை (அக்.12) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாா்பக புற்றுநோய், கா்ப்பப்பை புற்றுநோய் ஆகியவை பெண் மருத்துவா்கள் மூலம் பரிசோதனை செய்து, ஆலோசனைகள் வழங்கப்படும்.
ரத்தம், எக்ஸ்ரே பரிசோதனை, ஸ்கேன் கருவிகள் மூலம் பரிசோதனைகள் செய்யப்படும். முகாமில் பீடி சுற்றும் பெண்கள் பங்கேற்று பரிசோதனை சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றுச் செல்லலாம் என வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...