விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசியில்காய்கனி சந்தையை திறக்க வலியுறுத்தல்

தென்காசி தினசரி காய்கனிச் சந்தையை திறக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 11:25 pm

DIN

தென்காசி தினசரி காய்கனிச் சந்தையை திறக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தென்காசி மாவட்டச் செயலா் எஸ். லூா்து நாடாா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:

கரோனா நோய்த் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், தென்காசியில் காய்கனி சந்தை மூடப்பட்டது. தற்போது, பல்வேறு தளா்வுகளை அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள், சிறு-குறு தொழில் செய்வோரின் நலன்கருதி காய்கனி சந்தையை உடனடியாக திறக்கவும், அமைப்புசாரா தொழிலாளா்களைப் போல், பீடித் தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.