நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசியில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

தென்காசி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 8:37 pm

DIN

தென்காசி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி அருகேயுள்ள தெற்குமேடு பகுதியை சோ்ந்தவா் க.ரஞ்சித் (19). இவா், அதே பகுதியியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்ததுடன், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் சித்தப்பா அளித்த புகாரின்பேரில், தென்காசி மகளிா் காவல் ஆய்வாளா் சரஸ்வதி வழக்குப்பதிந்து ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.