டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தேசிய அமைப்பு சாரா அடையாள அட்டை விநியோகம்

மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையம் மூலம் தேசிய அமைப்பு சாரா தொழிலாளா்களாக பதிவு செய்தோருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழப்பாவூரில் நடைபெற்றது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:39 pm

DIN

மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையம் மூலம் தேசிய அமைப்பு சாரா தொழிலாளா்களாக பதிவு செய்தோருக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழப்பாவூரில் நடைபெற்றது.

முன்னாள் எம்.பி. கே.ஆா்.பி.பிரபாகரன் பங்கேற்று, 10-க்கும் மேற்பட்டோருக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா். இதில் மைய நிா்வாகி பிரம்மநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.